திருப்பூரில் ஆதிக்கம் செய்யும் அதிமுக! அதிகமான தொகுதிகளை கைப்பற்றும் கருத்து கணிப்பு!

திருப்பூரில் உள்ள எட்டு சட்டமன்ற தொகுதிகளில் பெரும்பான்மையான தொகுதிகளை அதிமுக  வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு உள்ளதாக கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது!
 
திருப்பூரில் ஆதிக்கம் செய்யும் அதிமுக! அதிகமான தொகுதிகளை கைப்பற்றும் கருத்து கணிப்பு!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் ஏப்ரல் ஆறாம் தேதி நடைபெற்றது. ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பல கட்சிகள் களமிறங்கியிருந்தன நிலையில் தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையானது மே இரண்டாம் தேதி நடைபெற உள்ளது.தற்போது தேர்தலுக்குப் பிந்திய கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி தமிழகத்தில் அதிகப்படியான தொகுதிகளை பிடித்து திமுக ஆட்சி பிடிக்கும்என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.admk

அதன்படி தாராபுரம் பகுதியில் கடும் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. மேலும் காங்கேயம் தொகுதியில் திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவிநாசி தொகுதியில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவினாசி தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட்டு உள்ளார். மேலும் திருப்பூர் வடக்கு தொகுதியானது அதிமுகவிற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் திருப்பூர் தெற்கு தொகுதி திமுக விற்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் பல்லடம் தொகுதி அதிமுகவிற்கு வெற்றி  வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து உடுமலைப்பேட்டை தொகுதியும் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மடத்துக்குளம் தொகுதியில் திமுக வெற்றி பெறும் என கூறப்படுகிறது. இதனால் திருப்பூர் உள்ள எட்டு சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக அதிகப்படியான பகுதிகளை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web