இன்று ரஜினி, 15ஆம் தேதி விஜய்: தமிழக அரசியலில் பரபரப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று செய்தியாளர்களை சந்திக்கும் போது தனது அரசியல் பிரவேசம் குறித்தும் அரசியல் கட்சி குறித்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது இதனால் தமிழக அரசியலில் பெரும் திருப்பம் ஏற்படும் என்றும் வரும் தேர்தலில் பெரும் மாற்றம் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது இந்த நிலையில் வரும் 15ஆம் தேதி விஜய் நடித்து முடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ள நிலையில் இந்த இசை வெளியீட்டு விழாவில் விஜய்யும்
 
இன்று ரஜினி, 15ஆம் தேதி விஜய்: தமிழக அரசியலில் பரபரப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று செய்தியாளர்களை சந்திக்கும் போது தனது அரசியல் பிரவேசம் குறித்தும் அரசியல் கட்சி குறித்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இதனால் தமிழக அரசியலில் பெரும் திருப்பம் ஏற்படும் என்றும் வரும் தேர்தலில் பெரும் மாற்றம் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது

இந்த நிலையில் வரும் 15ஆம் தேதி விஜய் நடித்து முடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ள நிலையில் இந்த இசை வெளியீட்டு விழாவில் விஜய்யும் தனது அரசியல் பிரவேசம் குறித்த கருத்தை தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்ச்சியாக தனக்கு வருமானவரித் துறை மூலம் பிரச்சினைகள் வந்து கொண்டிருப்பதால் விஜய்யும் அரசியல் பிரவேசம் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது

From around the web