பிறந்த சிலமணி நேரத்தில் முட்புதரில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை.

நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே உள்ள பாலமடை கட்டைகுளம் இடைப்பட்ட பகுதியில் உள்ள முட்புதரில் பச்சிளங் குழந்தையின் அழுகை குரல் கேட்டு அப்பகுதி மக்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். பிறந்து சிலமணி நேரத்தில் முட்புதரில் வீசப்பட்ட பச்சிளங் குழந்தையை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சிக்குள்ளானர். பெண் குழந்தை என்றால் வெறுப்பிற்குள்ளாகும் வழக்கம் இன்றும் நம் சமூகத்தில் இருந்து வருகிறது என்பது வருத்ததிற்குரியது. பெண் குழந்தை என்றால் கள்ளிப்பால் கொடுக்கும் அக்காலம் முடிந்து பெண் குழந்தை என்றால் குப்பைத்
 
பிறந்த சிலமணி நேரத்தில் முட்புதரில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை.

நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே உள்ள பாலமடை கட்டைகுளம் இடைப்பட்ட பகுதியில் உள்ள முட்புதரில் பச்சிளங் குழந்தையின் அழுகை குரல் கேட்டு அப்பகுதி மக்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

பிறந்து சிலமணி நேரத்தில் முட்புதரில் வீசப்பட்ட பச்சிளங் குழந்தையை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சிக்குள்ளானர்.

பெண் குழந்தை என்றால் வெறுப்பிற்குள்ளாகும் வழக்கம் இன்றும் நம் சமூகத்தில் இருந்து வருகிறது என்பது வருத்ததிற்குரியது.

பிறந்த சிலமணி நேரத்தில் முட்புதரில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை.

பெண் குழந்தை என்றால் கள்ளிப்பால் கொடுக்கும் அக்காலம் முடிந்து பெண் குழந்தை என்றால் குப்பைத் தொட்டியிலும் முட்புதர்களிலும் வீதிகளிலும் சாக்கடையிலும் வீசும் வழக்கம் நடைமுறைக்கு வந்துள்ளது.

பிறந்த சிலமணி நேரத்தில் முட்புதரில் வீசப்பட்ட குழந்தையை போலீசார் வந்து கைப்பற்றினர். பெண் குழந்தை என்பதால் முட்புதரில் வீசப்பட்டதா இல்லை தவறான தொடர்பில் பிறந்த குழந்தை என்பதால் முட்புதரில் வீசப்பட்ட குழந்தையா என்பதை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பச்சிளங் குழந்தையை முட்புதரில் வீசிய கல்மனம் உடைய தாயை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

From around the web