வாக்காளர் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்ய அறிவுரை!

காட்பாடி தொகுதி திமுக வேட்பாளர் திருமண விருந்து வாக்காளர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய அறிவுரை!
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. அதற்கான வாக்கு பதிவானது தமிழகத்தில் உள்ள 234 தொகுதியிலும் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. தமிழகத்தில் வாக்காளர் அனைவரும் வரிசையில் நின்று சமூக இடைவெளியை கடைபிடித்து ஜனநாயக கடமையாற்றினர். மேலும் அவர்களுக்கு பாதுகாப்பும் வண்ணமாக முகத்திற்கு முககவசம், கைகளுக்கு கையுறை போன்றவைகள் கொடுக்கப்பட்டு அவர்களை வாக்களித்தனர். மேலும் வாக்காளர்களின் உடல் வெப்ப நிலையும் பரிசோதிக்கப்பட்டு அதன் பின்னர் அவர்களை வாக்களித்தனர்.

durai murugan

 தமிழகத்தில் வலிமையான எதிர்க்கட்சியாக உள்ள திமுக கட்சி  சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கூட்டணியுடன் சந்தித்தது. மேலும் திமுக சார்பில்  முதல்வர் வேட்பாளராக திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார். அவர் கடந்த தேர்தலில் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் மீண்டும் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் காட்பாடி தொகுதியில் போட்டியிட்டார்.

மேலும் அவருக்கு கொரோனா  உறுதியானால் அவர் தற்போது தனது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், வேலூர் மாவட்ட ஆட்சியர் தற்போது அறிவித்துள்ளார். அதன்படி காட்பாடி காந்திநகர் டான் பாஸ்கோ பள்ளி வாக்குச் சாவடி ஊழியர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்ய ஆணையிட்டுள்ளார். மேலும் வாக்களித்த வாக்காளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேலூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். வாக்குச்சாவடியில் திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் கொரோனா ஏற்பட்டதால் மாவட்ட ஆட்சியர் தற்போது அறிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியது.

From around the web