விழுப்புரம் அதிமுக எம்பி மரணம்

கடந்த 2014ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் அதிமுக சார்பில் நின்று வெற்றி பெற்றவர். ராஜேந்திரன். இன்று அதிகாலை திண்டிவனம் அருகே இவர் சென்ற கார் தடுப்புச்சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காரில் பயணம் செய்த விழுப்புரம் எம்.பி ராஜேந்திரன் மரணமடைந்தார். தேர்தல் நெருங்கும் வேளையில் அதிமுக எம்.பி விபத்தில் மரணமடைந்தது அதிமுக நிர்வாகிகளை கவலையடைய செய்துள்ளது
 

கடந்த 2014ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் அதிமுக சார்பில் நின்று வெற்றி பெற்றவர். ராஜேந்திரன்.

விழுப்புரம் அதிமுக எம்பி மரணம்

இன்று அதிகாலை திண்டிவனம் அருகே இவர் சென்ற கார் தடுப்புச்சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காரில் பயணம் செய்த விழுப்புரம் எம்.பி ராஜேந்திரன் மரணமடைந்தார்.

தேர்தல் நெருங்கும் வேளையில் அதிமுக எம்.பி விபத்தில் மரணமடைந்தது அதிமுக நிர்வாகிகளை கவலையடைய செய்துள்ளது

From around the web