மருத்துவமனைகளுக்கு போதிய போலீஸ் பாதுகாப்பு; ஹைகோர்ட் அதிரடி உத்தரவு!

டெல்லியில் உள்ள மருத்துவமனைகளுக்கு போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!
 
மருத்துவமனைகளுக்கு போதிய போலீஸ் பாதுகாப்பு; ஹைகோர்ட் அதிரடி உத்தரவு!

 இந்தியாவின் தலைநகரமாக உள்ளது டெல்லி மாநகரம். இந்த டெல்லி மாநகரில் உச்சநீதிமன்றம் உள்ளது. மேலும் உச்சநீதிமன்றமே தமிழகம் இந்தியாவில் முதன்மை நீதிமன்றம் ஆகவும் காணப்படுகிறது. மேலும் உச்ச நீதிமன்றத்திற்கு கீழ் அடுத்தபடியாக ஒவ்வொரு மாநிலத்திலும் உயர் நீதிமன்றங்கள் உள்ளன. மேலும் டெல்லியிலும் உயர்நீதிமன்றம் உள்ளது.  டெல்லி உயர் நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது. காரணம் என்னவெனில் ஆட்கொல்லி நோயான கொரோனா தாக்கம் தலைநகர் டெல்லியில் தலைவிரித்தாடுகிறது. மேலும் அங்கு தடுப்பூசி தட்டுப்பாடும் நிலவுகிறது.highcourt

மேலும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது செலுத்தப்படும் ஆக்சிஜனின் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜனின் பற்றாக்குறையினால் 25நோயாளிகள்  உயிரிழந்த சம்பவம் நாட்டைஅதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.மேலும் அந்த மருத்துவமனைக்கு அதன்பின்னர் ஆக்சிசன் விரைவாக கொண்டு செல்லப்பட்டது. பல தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜனின்  தட்டுப்பாடு மட்டுமின்றி போலீஸ் பாதுகாப்பும் தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகிறது.

இதற்கு  தற்போது டெல்லி ஹைகோர்ட் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதன்படி டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்க உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. டெல்லி தனியார் மருத்துவமனைகளின் கோரிக்கைகளை ஏற்று கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் இதன் பற்றாக்குறையால் நோயாளிகளை வலுக்கட்டாயமாக டிஸ்சார்ஜ் செய்ய உள்ளதால் பிரச்சனை நிலவுகிறது.

From around the web