நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் 9 பேர் விடுதலை

கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் கடந்த 2000ஆம் ஆண்டு சந்தனக்கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்ட நிலையில் இதுகுறித்த வழக்கு ஒன்றின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர் இந்த வழக்கில் சந்தனக்கடத்தல் வீரப்பன் உள்பட 14 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நிலையில் வீரப்பன், சேத்துக்குளி கோவிந்தன், சந்தனகவுடாமல்லு ஆகிய நால்வர் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர். ரமேஷ் என்பவர் தலைமறைவாக உள்ளார். எனவே ஆஜர்படுத்தப்பட்ட எஞ்சிய 9 பேர் மீது குற்றம் நிரூபிக்கப்படாததால் அனைவரும்
 

 நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் 9 பேர் விடுதலை

கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் கடந்த 2000ஆம் ஆண்டு சந்தனக்கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்ட நிலையில் இதுகுறித்த வழக்கு ஒன்றின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்

இந்த வழக்கில் சந்தனக்கடத்தல் வீரப்பன் உள்பட 14 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நிலையில் வீரப்பன், சேத்துக்குளி கோவிந்தன், சந்தனகவுடாமல்லு ஆகிய நால்வர் என்கவுண்டரில் கொல்லப்பட்டனர். ரமேஷ் என்பவர் தலைமறைவாக உள்ளார். எனவே ஆஜர்படுத்தப்பட்ட எஞ்சிய 9 பேர் மீது குற்றம் நிரூபிக்கப்படாததால் அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.

நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் 9 பேர் விடுதலைராஜ்குமார் கடத்தல் வழக்கு 18 ஆண்டுகளுக்கு பின் இன்று தீர்ப்பு வெளியாகியிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

From around the web