பிரதமர் மோடியை குடும்பத்துடன் சந்தித்த ரஜினியின் நெருக்கமான நண்பர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மிக நெருங்கிய நண்பரும் பிரபல தெலுங்கு பட நடிகருமான மோகன்பாபு இன்று தனது குடும்பத்தினருடன் பிரதர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது பிரதமர் மோடியை அவ்வப்போது திரையுலகினர் சென்று பார்த்து வரும் நிலையில் சற்று முன்னர் நடிகர் மோகன்பாபு தனது குடும்பத்தினருடன் சென்று பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தம் ஆனது என்று இரு தரப்பிலும் கூறப்பட்டது மேலும் இந்த சந்திப்பு
 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மிக நெருங்கிய நண்பரும் பிரபல தெலுங்கு பட நடிகருமான மோகன்பாபு இன்று தனது குடும்பத்தினருடன் பிரதர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பிரதமர் மோடியை அவ்வப்போது திரையுலகினர் சென்று பார்த்து வரும் நிலையில் சற்று முன்னர் நடிகர் மோகன்பாபு தனது குடும்பத்தினருடன் சென்று பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தம் ஆனது என்று இரு தரப்பிலும் கூறப்பட்டது

மேலும் இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் மோகன்பாபு மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்தது தனக்கு பெரும் பெரும் மகிழ்ச்சி என்றும் மோகன்பாபுவுடன் அரசியல் மற்றும் கலாச்சார விஷயங்கள் குறித்து கலந்து ஆலோசித்ததாகவும், அவருடைய சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்

From around the web