நடிகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜே.கே ரித்திஷ் திடீர் மரணம்

கானல் நீர் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ஜே.கே ரித்திஷ். இராமநாதபுரத்தை சேர்ந்த இவர் மக்களிடம் நன்மதிப்பை பெற்றவர். இல்லாத பல ஏழை எளியோருக்கு தான தர்மங்களை செய்தவர். ஆட்டோ வாங்குவதில் இருந்து வேன் வாங்குவது வரை எல்லா தொழிலாளர்களுக்கும் தன்னால் முடிந்த பணத்தை வாரிக்கொடுத்தவர். பணம் நிறைய பணக்காரர்களிடம் இருக்கும் அரசியல்வாதிகளிடம் இருக்கும் யாரிடமும் கொடுக்க மாட்டார்கள். ஆனால் இவரோ எல்லோரிடமும் இல்லாதோருக்கும் பணத்தை வாரி வழங்கியவர் என்பது இராமநாதபுரம் மக்களுக்கு தெரியும். திமுகவின் எம்பியாக
 

கானல் நீர் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ஜே.கே ரித்திஷ். இராமநாதபுரத்தை சேர்ந்த இவர் மக்களிடம் நன்மதிப்பை பெற்றவர். இல்லாத பல ஏழை எளியோருக்கு தான தர்மங்களை செய்தவர். ஆட்டோ வாங்குவதில் இருந்து வேன் வாங்குவது வரை எல்லா தொழிலாளர்களுக்கும் தன்னால் முடிந்த பணத்தை வாரிக்கொடுத்தவர்.

நடிகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜே.கே ரித்திஷ் திடீர் மரணம்

பணம் நிறைய பணக்காரர்களிடம் இருக்கும் அரசியல்வாதிகளிடம் இருக்கும் யாரிடமும் கொடுக்க மாட்டார்கள். ஆனால் இவரோ எல்லோரிடமும் இல்லாதோருக்கும் பணத்தை வாரி வழங்கியவர் என்பது இராமநாதபுரம் மக்களுக்கு தெரியும்.

திமுகவின் எம்பியாக இருந்த இவர் பின்னர் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.

2008ல் வந்த இவர் போலீஸ் வேடத்தில் இவர் நடித்த நாயகன் திரைப்படம் மிகுந்த வரவேற்பை பெற்றது. நீண்ட நாட்களாக படங்கள் எதிலும் நடிக்காமல் இருந்த ஜே.கே ரித்திஷ் சமீபத்தில் வந்த எல்.கே.ஜி படத்தில் நடித்திருந்தார்.

இன்று இராமநாதபுரத்தில் இருந்த ஜே.கே ரித்திசுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி சென்ற பிறகு அவர் மரணமடைந்து விட்டதாக கூறப்படுகிறது.

From around the web