நடிகரும், தற்போதைய எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் வழங்கினார் "ஆக்சிசன் செறிவூட்டிகள்"!

சேலம் ஆத்தூர் மருத்துவமனைக்கு எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் 40 ஆக்சிசன் செறிவூட்டிகளை வழங்கினார்!
 
udhyanithi

தற்போது நம் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி என்றே கூறலாம். அதன்படி தமிழகத்தில் திமுக கட்சியானது வெற்றி பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது தமிழகத்தின் முதல்வராக உள்ளார் அந்த கட்சியின் தலைவரான முகஸ்டாலின். மேலும் அவர் தமிழக மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  அவர் மகனான நடிகர் உதயநிதி ஸ்டாலின் கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் வெற்றி பெறுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், அவர் அதிக வாக்குகளை வித்தியாசத்தில் வெற்றி பெற்று தற்போது எம்எல்ஏவாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.oxygen

மேலும் அவர் அமைச்சராக வாய்ப்புள்ளது என்று எதிர்பார்த்த நிலையில் அவருக்கு அமைச்சர் பதவி இல்லை என்று தெளிவாகியுள்ளது.மேலும் வாரிசு அரசியல் என்று அனைவரும் விமர்சித்து வந்ததும் அவரது வாரிசுக்கு அடுத்த முதல்வர் பதவியும் தற்போது அமைச்சர் பதவியும் வழங்கப்படும் என்றும் எதிர்பார்த்த நிலையில் அதனை வாயடைக்கும் விதமாக உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்பது மிகுந்த பெருமிதமான செய்தியாக அனுப்புகிறது.

இந்த சூழலில் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தற்போது 40 ஆக்சிசன் செறிவூட்டிகளை  வழங்கியதாக கூறப்படுகிறது. மேலும் இவற்றை சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு வழங்கியுள்ளார் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின். மேலும் உதயநிதி ஸ்டாலின் வழங்கிய ஆக்சிசன் செறிவூட்டிகளை மருத்துவமனை நிர்வாகத்திடம் வழங்கினார் தமிழக மின்துறை அமைச்சர்.

From around the web