நேற்றைய உத்தரவைத் தொடர்ந்து தற்போது அதிரடி நடவடிக்கை! கூடுதலாக வனப்பகுதி சேர்ப்பு!!

தற்போது கோவை மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் 1049 .73 ஹெக்டர் நிலம் சேர்ப்பு1
 
forest

தற்போது நம் தமிழகத்தில் பல பகுதிகளில் மரங்கள் அதிகமாக ஆக்கிரமித்து வருகின்றன. இதற்கு எதிராக அவ்வப்போது முழக்கங்களும் கோஷங்களும் எடுக்கப்படுகின்றன, ஆனால் இதன் உச்சகட்டம் பல பகுதிகளில் காணப்படுகிறது. மேலும் பல பகுதிகளில் அங்குள்ள வனவிலங்குகள் விரட்டியடிக்கப்பட்டு அந்த பகுதியை ஆக்கிரமித்துக் கொள்கின்றன மக்கள். மேலும் அவர்கள் ஆக்கிரமித்துக் மட்டுமின்றி அந்த பகுதியில் வன விலங்குகள் வருவதாகவும் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  உதவ வேண்டும் என்றும் கூறுவது வேடிக்கையாக காணப்படுகிறது .forest

ஏனென்றால் அவர்கள் ஆக்கிரமிப்பு செய்வதால் அவைகளின் வாழ்விடங்கள் பாதிக்கப்பட்டு அவை ஊருக்குள் புகுவது சகஜமாகக் காணப்படுகிறது. எனவே இதுகுறித்து நேற்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள வனப்பகுதியில் ஒரு அங்குலம் கூட கூடுதலாக சேர்க்கக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் வனப்பகுதிகள் அதிகமாக சேர்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது கோவையில் உள்ள வனப்பகுதியில் 1049.73 ஹெக்டர் நிலம் சேர்க்கப்பட்டதாக தகவல் , மேலும் இதனை கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன் தெரிவித்துள்ளார். மேலும் யானை வழித்தடமான கல்லாரில் தனியாருக்கு சொந்தமான 50 .79 ஹெக்டர் நிலம் தனியார் வனமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் யானைகள் வளர்க்கும் மிகப்பெரிய பிரச்சனையாக இருந்த வழித்தடத்தை வனத்துறையினர் மீட்டு உள்ளனர். இதனால் தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படுவது வனத்தை பாதுகாப்பது மட்டுமின்றி வனவிலங்குகளும் இதனால் பாதிக்கப் பாதுகாக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web