தமிழகத்தில் அதிரடி நடவடிக்கை! தனியார் தொடக்க பள்ளிகள் மூட உத்தரவு!!

தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூட உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
 
school

தமிழகத்தில் தற்போது கல்வி வளர்ச்சி ஆனது நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு மிகுந்த பயன் அளிக்கிறது. மேலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது மட்டுமின்றி இந்தியாவில் உள்ள பல கிராமங்களிலும் பள்ளிகளில் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருவதே மக்களுக்கு மிகவும் பிரயோஜனமாக உள்ளது. மேலும் குழந்தைகளின் கல்வியில் வாழ்வாதாரமும் மிகவும் பாதுகாக்கப்பட்டு அவர்களின் கல்வித் தரமும் மிகவும் உயர்ந்து காணப்படுகிறது.school

இவை இந்திய மக்களுக்கு மிகுந்த பயன் அளிக்கிறது. இருப்பினும் இந்தியாவில் அரசு பள்ளிகளை விட அதிகமாக தனியார் பள்ளிகளே காணப்படுவது ஒரு மகிழ்ச்சியான மற்றும் வருத்தமான தகவலாக காண்பிக்கின்றன. இந்தியாவில் பல மாநிலங்களிலும் அங்கீகரிக்கப்படாத பள்ளிகளும் இருப்பதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் தற்போது நம் தமிழகத்திலும் இவைகளின் தாக்கமும் அங்கீகரிக்கப்படாத பள்ளிகளில் எண்ணிக்கையும் அதிகமாக காணப்படுகிறது.

இந்நிலையில் தற்போது அங்கீகாரம் இல்லாத தனியார் தொடக்கப் பள்ளிகளை மூட தொடக்கக்கல்வி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் பயின்ற மாணவர்களை வேறு பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார். மேலும் அங்கீகாரமின்றி பள்ளிகள் செயல்படும் ஆனால் சார்ந்த வட்டார கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் பொறுப்பு எனஎச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் தமிழகத்தில் பெரும்பாலான அங்கீகாரமில்லாத இனி என் காதல் என்றும் அவை நிரந்தரமாக மூடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web