திருச்செங்கோட்டை தனி மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை தேர்தல் பரப்புரை!

கொங்குநாடு தேசிய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரனுக்கு ஆதரவாக திமுக எம்பி கனிமொழி பிரச்சாரம்!
 

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்காக தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் பல கட்சிகளும் கூட்டணியில் உள்ளன. இது மத்தியில் ஆளும் கட்சியான அதிமுக  கூட்டணியாக பாஜக மற்றும் பாமக வைத்துள்ளது. மேலும் எதிர்கட்சியான திமுக கட்சி மதிமுக கட்சியும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளன.

dmk

திமுக தலைவர் மு க ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில்  போட்டியிடுவதாகவும், தொகுதியில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்து இருந்தார்திமுக தலைவர் மு க ஸ்டாலின் தமிழகத்தில் பல பகுதிகளில் சென்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார் .மேலும் திமுக கூட்டணியில் கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சி உள்ளது.. அந்த கட்சியின் சார்பில் திருச்செங்கோடு தொகுதியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளார் .அவருக்கு ஆதரவாக திமுக எம்பி கனிமொழி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது அவர் கூறினார் திமுக ஆட்சிக்கு வந்தால் திருச்செங்கோட்டை தனி மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். திருச்செங்கோடு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சுற்றுச் சாலை அமைக்கப்படும் எனவும் அவர் கூறினார். அவர் திறந்த வாகனத்தின் மூலம் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்

From around the web