அன்ன போஸ்டில் மாநிலங்களை சென்றார் அப்துல்லா!!

மாநிலங்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் எம் எம் அப்துல்லா தாக்கல் செய்த மனு ஏற்கப்பட்டது
 
abdhulla

திராவிடர் கழகத்தின் ஆட்சி நடைபெறுகிறது மேலும் இந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை நிரூபித்த திராவிட முன்னேற்ற கழகம் தனது வெற்றியை நிலை கொண்டது. மேலும் தமிழகத்தின் முதல்வராக உள்ளார் முகஸ்டாலின் அவர் தொடர்ச்சியாக தமிழகத்திற்கும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். தற்போது திமுக கட்சியினருக்கு ஒரு சந்தோஷமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.dmk

அதன்படி மாநிலங்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் தாக்கல் செய்த மனு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது அந்த வரிசையில் மாநிலங்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் எம் எம் அப்துல்லா தாக்கல் செய்த வேட்பு மனு ஏற்கப்பட்டது. மேலும் அப்துல்லாவின் வேட்புமனு ஏற்பட்டதாக தேர்தல் அதிகாரி சீனிவாசன் அறிவித்துள்ளார்.

சுயேச்சையாக போட்டியிட்ட மூன்று பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. வேறு யாரும் மனு தாக்கல் செய்தார் செய்யாததால் மாநிலங்களவைக்கு அப்துல்லா போட்டியின்றி தேர்வாகிறார். அது குறித்து நாளை மறுநாள் அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.அன்ன போஸ்டில் மாநிலங்களை சென்றார் அப்துல்லாஎன்ற தகவல் தற்போது உறுதியாகியுள்ளது.

From around the web