சிவகார்த்திகேயனிடம் வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கும் அபய் தியோல்

மித்ரன் இயக்கிய படம் இரும்புத்திரை இதில் டெக்னாலஜி திருட்டை மிக அழகாக காட்சிப்படுத்திய இயக்குனர். டெக்னாலஜி திருடனாக ஹைடெக் ஆன முறையில் ஸ்டைலிஷான வில்லனாக நடிகர் அர்ஜூனை காண்பித்திருந்தார். அடுத்ததாக இவர் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு புதிய படம் இயக்கி வருகிறார். ஹீரோ என பெயரிடப்பட்ட இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இந்த படத்தில் ஸ்டைலிஷான வில்லனாக அபய் தியோல் நடிக்கிறார். இதில் சிவகார்த்திகேயனின் ஹீரோயிசத்துக்கு எதிரான வலுவான வில்லன் வேடத்தில் நடித்துள்ளாராம் அபய்
 

மித்ரன் இயக்கிய படம் இரும்புத்திரை இதில் டெக்னாலஜி திருட்டை மிக அழகாக காட்சிப்படுத்திய இயக்குனர். டெக்னாலஜி திருடனாக ஹைடெக் ஆன முறையில் ஸ்டைலிஷான வில்லனாக நடிகர் அர்ஜூனை காண்பித்திருந்தார்.

சிவகார்த்திகேயனிடம் வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கும் அபய் தியோல்

அடுத்ததாக இவர் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு புதிய படம் இயக்கி வருகிறார். ஹீரோ என பெயரிடப்பட்ட இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்.

இந்த படத்தில் ஸ்டைலிஷான வில்லனாக அபய் தியோல் நடிக்கிறார். இதில் சிவகார்த்திகேயனின் ஹீரோயிசத்துக்கு எதிரான வலுவான வில்லன் வேடத்தில் நடித்துள்ளாராம் அபய் தியோல்.

இருவருக்கும் சரிசமமான கதாபாத்திரமாம்.

From around the web