மீண்டும் ஆட்சி அமைக்கிறது ஆம் ஆத்மி: 53 தொகுதிகளில் முன்னிலை

டெல்லியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை சற்று முன் தொடங்கியது முதல் கட்ட எண்ணிக்கையின் முடிவின்படி முன்னிலை நிலவரத்தின்படி ஆம் ஆத்மி கட்சி 53 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 36 தொகுதிகள் இருந்தால் டெல்லியில் ஆட்சி அமைத்து விடலாம் என்ற நிலையில் முதல் கட்ட வாக்குப் அதிலேயே 53 தொகுதிகளில் அக்கட்சி முன்னிலையில் உள்ளது என்பது
 
மீண்டும் ஆட்சி அமைக்கிறது ஆம் ஆத்மி: 53 தொகுதிகளில் முன்னிலை

டெல்லியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை சற்று முன் தொடங்கியது

முதல் கட்ட எண்ணிக்கையின் முடிவின்படி முன்னிலை நிலவரத்தின்படி ஆம் ஆத்மி கட்சி 53 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது

மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 36 தொகுதிகள் இருந்தால் டெல்லியில் ஆட்சி அமைத்து விடலாம் என்ற நிலையில் முதல் கட்ட வாக்குப் அதிலேயே 53 தொகுதிகளில் அக்கட்சி முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

பாஜக 16 இடங்களிலும் காங்கிரஸ் ஒரு இடத்திலும் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web