கோயம்பேடு மார்க்கெட்டில் திடீர் கூட்டம்: அதிர்ச்சி காரணம்

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை அடுத்து நாளை அனைத்து கடைகளும் மூடப்படும் என்றும் பேருந்து இரயில்களில் உள்பட அனைத்தும் இயங்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது தெரிந்ததே இந்த நிலையில் நாளைய தேவைக்காக இன்று பொதுமக்கள் அத்தியாவசியமான பொருட்களை வாங்க கோயம்பேடு சந்தையில் குவிந்துள்ளனர். அது மட்டுமின்றி இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமானால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கும் வாய்ப்பு உள்ளது என்பதால் பொதுமக்கள் அத்தியாவசியமான பொருட்களை வாங்கி குவித்துக் கொள்ளும் தீவிர முயற்சியில் உள்ளதாக கூறப்படுகிறது
 
கோயம்பேடு மார்க்கெட்டில் திடீர் கூட்டம்: அதிர்ச்சி காரணம்

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை அடுத்து நாளை அனைத்து கடைகளும் மூடப்படும் என்றும் பேருந்து இரயில்களில் உள்பட அனைத்தும் இயங்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது தெரிந்ததே

இந்த நிலையில் நாளைய தேவைக்காக இன்று பொதுமக்கள் அத்தியாவசியமான பொருட்களை வாங்க கோயம்பேடு சந்தையில் குவிந்துள்ளனர்.

அது மட்டுமின்றி இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமானால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கும் வாய்ப்பு உள்ளது என்பதால் பொதுமக்கள் அத்தியாவசியமான பொருட்களை வாங்கி குவித்துக் கொள்ளும் தீவிர முயற்சியில் உள்ளதாக கூறப்படுகிறது

From around the web