தங்கம் வாங்குபவர்களுக்கு நல்லதொரு வாய்ப்பு; "தங்கத்தின் விலை குறைவு"

தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது
 
gold

தற்போது நம் தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் வியாபாரம் ஆனது நடைபெற தொடங்கியுள்ளது. இதற்கு முன்புவரை சில கட்டுப்பாடுகளுடன் தொழில் நடந்தது காரணம் என்னவெனில் நம் தமிழகத்தில் சில நாட்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இத்தகைய கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்தன. ஆயினும் தற்போது ஊரடங்கு பல தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் தற்போது கடைகள் எங்கும் அதை இரவு நேரம் வரை இயங்குவதற்கும் அனுமதிக்கப்பட்டன.gold

இதனால் தமிழகம் தற்போது இயல்பு நிலைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகிறது. இந்த நேரத்தில் தற்போது தங்கம் வாங்குபவர்களுக்கு மிகவும் பிரயோஜனமாக இருக்கும் அளவிற்கு அதிரடி விலை குறைவு காணப்படுகிறது. அதன்படி தற்போது தங்கத்தின் விலையானது சவரனுக்கு 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலையானது சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 36 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் குறைந்துள்ளது. மேலும் ஒரு கிராம் தங்கம் ஆனது 4510 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது மேலும் இதனை தொடர்ந்து வெள்ளியிலும் மிகவும் விலை குறைவு காணப்படுகிறது. அதாவது சென்னையின் வெள்ளியில் விலையானது கிராம் ஒன்றுக்கு 90 காசு குறைந்து 73.50 ரூபாய்க்கு விற்பனை செய்யபடுகிறது.

From around the web