தினமும் 70 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கும் சிறுமி.!

தென்கொரியாவைச் சேர்ந்த 6-வயது யூடியூப் நட்சத்திரம் போரம், சியோலில் 9.5மில்லியன் 55-கோடிக்கு வீடு வாங்கியதாக CNN தகவல் தெரிவித்துள்ளது. குறிப்பாக தென்கொரியாவைச் சேர்ந்த போரம் என்ற 6-வயது போரம், இரண்டு யூடியூப் சேனல் வைத்துள்ளார். புதிதாக வரும் பொம்மைகளை வைத்து விளையாடி அதை யூடியூப்பில் பதிவேற்றுவதையே பொழுதுபோக்காக வைத்துள்ளார், அதுமட்டும் இல்லாமல் தனது குடும்பத்தினருடனான அன்றாட நடவடிக்கைகளையும் வீடியோவில் பதிவு செய்து மற்றொரு யூடியூப் சேனலில் பதிவிட்டு வருகிறார். குறிப்பாக இவருக்கு யூடியூப்பில் 3கோடி ரசிகர்கள் பின்தொடர்கின்றனர்,
 


தென்கொரியாவைச் சேர்ந்த 6-வயது யூடியூப் நட்சத்திரம் போரம், சியோலில் 9.5மில்லியன் 55-கோடிக்கு வீடு வாங்கியதாக CNN தகவல் தெரிவித்துள்ளது. குறிப்பாக தென்கொரியாவைச் சேர்ந்த போரம் என்ற 6-வயது போரம், இரண்டு யூடியூப் சேனல் வைத்துள்ளார். 


புதிதாக வரும் பொம்மைகளை வைத்து விளையாடி அதை யூடியூப்பில் பதிவேற்றுவதையே பொழுதுபோக்காக வைத்துள்ளார், அதுமட்டும் இல்லாமல் தனது குடும்பத்தினருடனான அன்றாட நடவடிக்கைகளையும் வீடியோவில் பதிவு செய்து மற்றொரு யூடியூப் சேனலில் பதிவிட்டு வருகிறார். 

தினமும் 70 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கும் சிறுமி.!குறிப்பாக இவருக்கு யூடியூப்பில் 3கோடி ரசிகர்கள் பின்தொடர்கின்றனர், விளையாட்டுப் பொருள்கள் குறித்து ரிவியூ செய்யும் சேனலுக்கு 13.6மில்லியன் பேரும், வீடியோ பதிவிடும் சேனலை 17.6 மில்லியன் சேனலை 17.6மில்லியன் பேரும் பின்தொடர்கின்றனர். 

மேலும் ஜலதோஷம் என்ற பெயர் கொண்ட இவரின் வீடியோ யூடியூப்பில் 33கோடி முறைக்கும் அதிகமாக பார்க்கப்பட்டுள்ளது, இதுபோன்ற பல வீடியோக்கள் மூலம் மாதம் தோறும் இந்திய மதிப்பில் 21 லட்சம் வரை சம்பதிக்கிறார் இற்த 6-வயது சிறுமி. 


சியோல் அருகில் உள்ள கங்னம் பகுதியில் இந்த சிறுமி வாங்கி 5மாடி வீட்டின் விலையை கேட்டால் நமக்கு தலை சுற்றும், 5மாடி கொண்ட வீட்டை 55-கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கிறாள் போரம். 

சர்ச்சைக்குள்ளான வீடியோக்களை வெளியிட்டு கண்டனத்திற்கு உள்ளானபோதும் அதைப் பற்றி கவலைப்படாமல் தினமும் 70 ஆயிரம் ரூபாய் சம்பாதித்துக் கொண்டிருக்கிறாள் போரம். 

From around the web