நாயகியாகும் ’96’ குட்டி ஜானு

விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த ’96’ திரைப்படத்தில் குட்டி த்ரிஷாவாக நடித்து அனைவரையும் கவர்ந்தவர் கவுரி கிஷான். ஜர்னலிசம் மாணவியான இவர் தற்போது இறுதியாண்டு படித்து கொண்டிருக்கின்றார். இந்த நிலையில் இவருக்கு நாயகி வேடம் ஒன்று தேடி வந்துள்ளது. பிரபல மலையாள நடிகர் சன்னிவெய்ன் நடிப்பில் பிரின்ஸ் ஜாய் என்பவர் இயக்கும்‘அனுகிரகீதன் ஆண்டனி’ என்ற மலையாள திரைப்படத்தில் நாயகியாக நடிக்க கவுரி கிஷான் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்திலும் கிட்டத்தட்ட ஜானு போன்ற கேரக்டர்தானாம். ஜர்னலிசம்தான் தனது லட்சியம் என்றாலும்
 
96 gauri

நாயகியாகும் ’96’ குட்டி ஜானுவிஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த ’96’ திரைப்படத்தில் குட்டி த்ரிஷாவாக நடித்து அனைவரையும் கவர்ந்தவர் கவுரி கிஷான். ஜர்னலிசம் மாணவியான இவர் தற்போது இறுதியாண்டு படித்து கொண்டிருக்கின்றார்.

இந்த நிலையில் இவருக்கு நாயகி வேடம் ஒன்று தேடி வந்துள்ளது. பிரபல மலையாள நடிகர் சன்னிவெய்ன் நடிப்பில் பிரின்ஸ் ஜாய் என்பவர் இயக்கும்‘அனுகிரகீதன் ஆண்டனி’ என்ற மலையாள திரைப்படத்தில் நாயகியாக நடிக்க கவுரி கிஷான் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்திலும் கிட்டத்தட்ட ஜானு போன்ற கேரக்டர்தானாம்.

ஜர்னலிசம்தான் தனது லட்சியம் என்றாலும் நல்ல கேரக்டர் கிடைத்தால் தொடர்ந்து நடிக்கவிருப்பதாக கவுரி கிஷான் கூறியுள்ளார். நாயகியாக மாறிய கவுரிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

From around the web