"95120 கோவாக்சின்"; சென்னைக்கு உதவிய ஹைதராபாத்! மக்கள் மிகவும் மகிழ்ச்சி!!

ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு 95 ஆயிரத்து 120 டோஸ் கோவாக்சின்
 
covaxin

தற்போது நம் நாட்டில் அதிகமாக கொரோனா நோயாளிகள் குணமடைகின்றன. நம் நாட்டிற்கு மிகவும் மகிழ்ச்சியான தகவல் காணப்படுகிறது. மேலும் நாட்டின் பல பகுதிகளில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது சில பல மக்களின் வாழ்க்கைக்கு உதவுகிறது. இந்தியாவில் கொரோனா  தடுப்பூசி உற்பத்தி அளவும் அதிகரித்து வருவது மிகுந்த பிரயோஜனமாக காணப்படுகிறது.மேலும் ஒரு மாநிலத்தில் தயாரிக்கபடும் தடுப்பூசியானது தேவைப்படுகின்ற பிற மாநிலங்களுக்கும் அனுப்புவது மாநிலங்களுக்கு இடையேயான நட்புறவை மிகவும் நம்பிக்கை உள்ளதாக காணப்படுகிறது.covaxin

இந்தியாவிலேயே கொரோனா   பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது நம் தமிழ்நாடு தான். மேலும் தமிழகத்திற்கு பல மாநில அரசுகளும் உதவி செய்து வருகின்றன. இதனை தொடர்ந்து தற்போது ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்குகோவாக்சின் தடுப்பூசிகள் கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி ஹைதராபாத்திலிருந்து 95 ஆயிரத்து 120 கோவாக்சின் தடுப்பூசி மருந்து சென்னை வந்தது.

தேவையான தடுப்பூசிகள் உரிய நேரத்தில் வந்து சேராததால் தமிழ்நாட்டில் சில நாட்களாகவே கடுமையான தடுப்பூசி தட்டுப்பாடு நிகழ்ந்தது. மேலும் 95120 தடுப்பூசிகளின் 85,000 கோவாக்சின் சுகாதாரத்துறை எஞ்சியவை, தனியார் மருத்துவமனைகளுக்கும் வழங்கப்பட்டது. இதனால் நம் தமிழகத்தில் உள்ள பல மருத்துவமனைகளில் தற்போது தடுப்பூசி தட்டுப்பாடு ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றே கூறலாம்.இதுபோன்று நம் தமிழகத்திற்கு பிற மாநிலங்கள் உதவுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

From around the web