"சார்ஜா"வில் இருந்து கொண்டுவந்து "திருச்சி"யில் சிக்கிய "86 லட்சம் ரூபாய் தங்கம்"!!!

சார்ஜாவில் இருந்து திருச்சி வந்த விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் 86 லட்சம் மதிப்பிலான தங்கம் சிக்கியது!
 
sharjah

முன்னொரு காலத்தில் நாம் எங்கு சென்றாலும் நடந்து செல்லும் நிலை உள்ளது. ஆனால் இப்போது நாம் வானில் பறக்கும் அளவிற்கு அறிவியல் கண்டுபிடிப்புகளும் சாதனைகளும் அதிகமாக வளர்ச்சி அடைந்துள்ளது. இதனால் மக்கள் அனைவரும் இதனை நல்ல பயன்படுத்துகின்றனர் .ஆனாலும் இதிலும் பலரும் இது தவறான வழியில் எப்படி என்று யோசனை செய்து வருகின்றனர். பலரும் அதனை நடைமுறைப் படுத்துகின்றனர். மேலும் பெரும்பாலும் விமானத்தில் அவ்வப்போது தங்க நகைகள் கடத்தப்படுவது கண்டறியப்பட்டது சாதாரணமாக ஒன்றாகக் காணப்பட்டது. இருப்பினும் அவர்கள் புதுப்புது விதத்தில் துவக்கத்தில் தங்கத்தினை கொண்டு செல்வதும் குறிப்பிடத்தக்கது.airport

அதனையும் நம் சுங்கத்துறை அதிகாரிகள் லாபகரமாக கைப்பற்றுவார் என்பதும் மிகுந்த பெருமை அளிக்கும் தகவலாக உள்ளது. இச்சம்பவம்  மீண்டும் சென்னை விமான நிலையத்தில் அரங்கேறியுள்ளது. அதன்படி சார்ஜாவில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் 86 லட்சம் ரூபாய் தங்கம் சிக்கியதாக கூறப்படுகிறது. மேலும் இதனை கள்ளக்குறிச்சியை சேர்ந்த பழனி என்பவர் பசை வடிவில் கடத்தி வந்ததாக கூறுகிறது.

மேலும் இவருக்கு வயது 39 என்பதும் இவர் 900 கிராம் தங்கம் கொண்டு வந்ததாகவும் அதனை பறிமுதல் செய்தனர் சுங்கத்துறை அதிகாரிகள் இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம் நத்தம் செல்வராஜ் தன் உடலில் 40 லட்சம் மதிப்பிலான 800 கிராம் தங்கத்தை கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இவருக்கு வயது 28 உள்ளது என்பதும் இவரிடம் உள்ள தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் என்பதும் கூறப்படுகிறது. மேலும் சார்ஜாவில் இருந்து தங்கம் கடத்திய இரண்டு விமான பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

From around the web