81 ஆயிரம் படுகைகள் தயார்! சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கான சிகிச்சை அளிப்பதற்கு 81 ஆயிரம் படுக்கைகள் தயாராக இருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்!
 
81 ஆயிரம் படுகைகள் தயார்! சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்!

மக்கள் மனதில் பயத்தை ஏற்படுத்தி மக்களை உயிரை வாங்கும் என்ற எண்ணத்திலும் கண்ணுக்கு தெரியாமல் பரவிக் கொண்டுள்ளது இந்த  கொரோனா நோய். கொரோனா ஆரம்ப காலத்தில் நட்பு நாடான சீனாவில் உள்ள ஒரு மாகாணத்தில் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் அனைத்திலும் பரவி பின்னர் சீன நாடு முழுவதிலும் இந்நோயின் தாக்கம் ஆனது காணப்பட்டது .அதன் பின்னர் உலக நாடுகள் அனைத்தும் தங்கள் நாட்டில் இருக்கும் என  அவர்கள் தங்கள் நாட்டில் பரிசோதித்தபோது உலக நாடுகள் அனைத்திலும் இருந்தது

mask

இந்நோயானது கடந்தாண்டு இந்தியாவிலும் வர தொடங்கியது. இந்திய அரசானது எந்த நாடும் கையிலெடுக்க தயங்கிய முழு ஊரடங்கு சட்டத்தினை நாடு முழுவதும் அமல்படுத்த இந்த நோயை கட்டுப்பாட்டிற்குள் வந்தன. ஆனால் சில வாரங்களாக இந்த கொரோனாவின் வீரியமானது அதிகரித்து வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் சென்னை மதுரை திருச்சி திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் இந்நோயின் தாக்கம் ஆனது தலைவிரித்து ஆடுகிறது. இந்நிலையில் தமிழக அரசானது சில தினங்களுக்கு முன்பு கட்டுப்பாட்டு விதிகளை விதித்துள்ளது.

 தற்போது தமிழகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளார்.அவர் தற்போது சில தகவல்களை கூறியுள்ளார். அதன்படி தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது ஏறுமுகமாக இருக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 81 ஆயிரம் படுக்கைகள் தமிழகத்தில் தயாராக உள்ளதாகவும் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். மேலும் அடுத்த இரண்டு வாரங்கள் மிக மிக முக்கியமாக இருப்பதால் மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் ராதாகிருஷ்ணன் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் அடுத்த இரண்டு வாரங்களுக்கு அனைவரும் முகக் கவசங்கள் அணிந்தாலே  கொரோனா குறைய வாய்ப்பு உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

From around the web