மகாராஷ்டிரா தேர்தல்: 800 வேட்புமனுக்கல் தள்ளுபடி

மகாராஷ்டிராவில் வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மொத்தம் 5 ஆயிரத்து 543 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன். இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை கடந்த 5-ந் தேதி நடந்த நிலையில் தற்போது இதில் 800 பேர் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும் வேட்புமனுக்கள் வாபஸ் பெற்றவர்கள் போக தற்போது இறுதி வேட்பாளர் பட்டியலின்படி இம்மாநிலத்தில் 3 ஆயிரத்து 239 பேர் தேர்தலில் போட்டியிடுகிறார்கள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
 
அதிகபட்சமாக மராத்வாடா மண்டலத்தில் உள்ள நாந்தெட் தெற்கு தொகுதியில் 38 பேர்களும், குறைந்தபட்சமாக கொங்கன் மண்டலத்தின் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள சிப்லுன் தொகுதியில் 3 பேர்களும் போட்டியிடுகிறார்கள்.

தேர்தல் ஆணையம் இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளதால் தற்போது மகாராஷ்டிராவில் தேர்தல் பிரசாரம் தீவிரம் அடைந்து உள்ளது.

From around the web