இன்னும் 8 நாட்கள்தான்! விக்ரம் லேண்டர் என்ன ஆகும்?

சில தினங்களுக்கு முன் நிலவில் தரையிறங்க இருந்த நிலையில் விக்ரம் லேண்டரின் சிக்னல் துண்டிக்கப்ப்பட்டது. இதற்கு காரணம் விக்ரம் லேண்டர் நிலவில் வேகமாக தரையிறங்கி இருக்கலாம் என கூறப்பட்டது. பின்னர் ஆர்பிட்டர் உதவியோடு விக்ரம் லேண்டர் உள்ள இடத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். ஆனாலும் விக்ரம் லேண்டரில் இருந்து சிக்னலைப் பெற முடியவில்லை. விக்ரம் லேண்டரும் அதனுள் இருக்கும் பிரக்யான் ரோவரும் சூரிய ஒளியில் இருந்து மின்சக்தி பெற்று இயங்கக் கூடியவை. அதற்காக இந்தக் கருவிகளில் சோலார் பேனல்களும்
 

சில தினங்களுக்கு முன் நிலவில் தரையிறங்க இருந்த நிலையில் விக்ரம் லேண்டரின் சிக்னல் துண்டிக்கப்ப்பட்டது. இதற்கு காரணம் விக்ரம் லேண்டர் நிலவில் வேகமாக தரையிறங்கி இருக்கலாம் என கூறப்பட்டது.

இன்னும் 8 நாட்கள்தான்! விக்ரம் லேண்டர் என்ன ஆகும்?

பின்னர் ஆர்பிட்டர் உதவியோடு விக்ரம் லேண்டர் உள்ள இடத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். ஆனாலும் விக்ரம் லேண்டரில் இருந்து சிக்னலைப் பெற முடியவில்லை. விக்ரம் லேண்டரும் அதனுள் இருக்கும் பிரக்யான் ரோவரும் சூரிய ஒளியில் இருந்து மின்சக்தி பெற்று இயங்கக் கூடியவை. அதற்காக இந்தக் கருவிகளில் சோலார் பேனல்களும் பொருத்தப்பட்டிருந்தன.

இந்த நிலையில் வருகின்ற 21-ம் தேதியிலிருந்து நிலவில் சூரிய ஒளி இருக்காது. இதன் காரணமாக லேண்டருக்கும் ரோவருக்கும் மின் சக்தி கிடைக்காது. அதனால் அக்கருவிகள் செயலிழந்துவிடும். மேலும் அங்கு குளிர் மிகவும் அதிகமாக இருப்பதால் லேண்டர் உறைந்துவிடும்.

எனவே இன்னும் 8 நாட்களுக்குள் சிக்னலைப் பெற விஞ்ஞானிகள் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web