கனமழை எதிரொலி: 8 மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வரும் நிலையில் தமிழகம் முழுவதும் இன்று முதல் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதனையடுத்து முதலில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தமிழகத்தில் உள்ள ஏழு மாவட்டங்களிலும் புதுச்சேரியில் உள்ள ஒரு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சி தலைவர்கள் சற்றுமுன் அறிவித்துள்ளனர். இதன்படி
 

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வரும் நிலையில் தமிழகம் முழுவதும் இன்று முதல் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இதனையடுத்து முதலில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தமிழகத்தில் உள்ள ஏழு மாவட்டங்களிலும் புதுச்சேரியில் உள்ள ஒரு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சி தலைவர்கள் சற்றுமுன் அறிவித்துள்ளனர்.

இதன்படி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள 8 மாவட்டங்கள் விபரங்கள் பின்வருமாறு:

  1. சென்னை
  2. செங்கல்பட்டு
  3. புதுக்கோட்டை
  4. நாகப்பட்டினம்
  5. காஞ்சிபுரம்
  6. திருவாரூர்
  7. சிவகெங்கை
  8. காரைக்கால் (புதுச்சேரி)

From around the web