தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு: அதிர்ச்சித் தகவல்

தமிழகத்தில் ஏற்கனவே 42 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு இருந்ததை அடுத்து தற்போது மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக வெளிவந்துள்ள தகவல் அதிர்ச்சியை அளித்துள்ளது இந்த எட்டு பேர்களும் ஏற்கனவே கொரோனா பாதித்த நபர் ஒருவருடன் தொடர்பில் இருந்தவர்கள் என்பதால் இவர்களுக்கும் கொரோனா பரவியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர் புதிதாக கொரோனா வைரஸ் பாதித்த கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் தற்போது மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்
 
தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு: அதிர்ச்சித் தகவல்

தமிழகத்தில் ஏற்கனவே 42 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு இருந்ததை அடுத்து தற்போது மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக வெளிவந்துள்ள தகவல் அதிர்ச்சியை அளித்துள்ளது

இந்த எட்டு பேர்களும் ஏற்கனவே கொரோனா பாதித்த நபர் ஒருவருடன் தொடர்பில் இருந்தவர்கள் என்பதால் இவர்களுக்கும் கொரோனா பரவியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்

புதிதாக கொரோனா வைரஸ் பாதித்த கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் தற்போது மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்

From around the web