14 பேரில் 8 பேர் ஏற்கனவே பலி!! உயிரை வாங்கிய "சிலிண்டர் வெடிப்பு"!!

உத்திரபிரதேசம் மாநிலம் கோண்டா மாவட்டத்தில் சமையல் சிலிண்டர் வெடித்து 8 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது
 
cylinder

தற்போது நம் ஒட்டுமொத்த இந்தியாவிலும் நாள்தோறும் விபத்துகளின் எண்ணிக்கை அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் புதிது புதிதாக விபத்துகளை மனிதன் செயல்பாட்டினால் செய்து வருகிறான் என்றே கூறலாம். இத்தகைய மனிதனின் திட்டமிட்ட செயலாக மட்டுமின்றி எதிர்பாராத காரியங்கள் இந்த விபத்து ஏற்படுகிறது. மேலும் பல பகுதிகளில் விபத்தானது அவர்களின் கவனகுறைவாக ஏற்படுவதும் காணப்படுகிறது. இந்நிலையில் சில வருடங்களாக இந்தியாவில் சிலிண்டர் வெடித்து அதிகரித்து வருகிறது.clinder

அதில் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இச்சம்பவம் மேலும் இந்தியாவில் நடந்துள்ளதாக, அதன்படி இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் உள்ள மாநிலமாக காணப்படுகிறது உத்திரபிரதேச மாநிலத்தில் சமையல் சிலிண்டர் வெடித்து பயங்கரம் நடந்தது. அதன்படி உத்தரபிரதேச மாநிலம் கோட்டா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இரவு நேரத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து வீட்டில் உள்ள கட்டிடங்கள் தகர்ந்து போன போயின .

உடனடியாக காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். மேலும் அந்த விபத்தில் 14 பேர் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதில் ஏற்கனவே 8 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளது. மேலும் மீதமுள்ளவர்கள் பலத்த காயங்களோடு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். அந்த எட்டு பேர்களில் நான்கு குழந்தைகள் என்பதும் வேதனை அளிக்கிறது. மீதமுள்ள நான்கு பேரில் இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் என கூறப்படுகிறது மேலும் தடவியல் ஆய்வாளர்கள் வந்து விபத்து ஏற்பட்டது என ஆராய உள்ளதாகவும் தகவல் கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

From around the web