நடக்காத சாலை விபத்திற்காக 8 லட்ச ரூபாய் மோசடி வழக்கு

மதுரையில் நடக்காத சாலை விபத்தை நடந்ததாக கூறி போலி ஆவணங்களை தயார் செய்து 8 லட்சம் ரூபாய் காப்பீடு பெற்ற மோசடி வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்துள்ளது. இரண்டு காவல் ஆய்வாளர்கள் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மோசடி வழக்கில் காவல் ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளது வருத்தத்திற்குரியது. கடந்த 2013-ம் ஆண்டு மதுரை தள்ளாங்குளம் ஊமச்சிக்குளத்தில் நடக்காத சாலை விபத்தை நடந்ததாக கூறி மோசடி செய்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். நடக்காத சாலை விபத்தை நடந்ததாக
 
நடக்காத சாலை விபத்திற்காக 8 லட்ச ரூபாய் மோசடி வழக்கு

மதுரையில் நடக்காத சாலை விபத்தை நடந்ததாக கூறி போலி ஆவணங்களை தயார் செய்து 8 லட்சம் ரூபாய் காப்பீடு பெற்ற மோசடி வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்துள்ளது. இரண்டு காவல் ஆய்வாளர்கள் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மோசடி வழக்கில் காவல் ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளது வருத்தத்திற்குரியது.

கடந்த 2013-ம் ஆண்டு மதுரை தள்ளாங்குளம் ஊமச்சிக்குளத்தில் நடக்காத சாலை விபத்தை நடந்ததாக கூறி மோசடி செய்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

நடக்காத சாலை விபத்திற்காக 8 லட்ச ரூபாய் மோசடி வழக்கு

நடக்காத சாலை விபத்தை நடந்ததாக கூறி போலி ஆவணம் தயார் செய்து காப்பீடு நலத்திட்டத்தின் கீழ் தலா 8 லட்ச ரூபாய் மோசடி வழக்கு தொடரப்பட்டது. இதனை லஞ்ச ஒழிப்புதுறை காவல்துறையின் விசாரணையில் குற்றவாளிகள் சிக்கிக் கொண்டனர்.

மதுரை தள்ளாங்குளத்தைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் ராமசந்திரன் உசிலம்பட்டியை சேர்ந்த காவல் ஆய்வாளர் வீரணன், ஓட்டுநர் பாலமுருகன், தொழிலாளர் நல துணை ஆணையர் மதுரையை சேர்ந்த சந்திரன் ஆகியோருக்கு மதுரை லஞ்ச ஒழிப்புதுறை நீதிமன்றம் 6 பேருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கியுள்ளது. உடனடியாக ஜாமின் மனுத்தாக்கல் செய்து பிணையில் விடுவிக்கப்பட்டனர் குற்றவாளிகள்.

From around the web