கொரோனாவுக்கு எதிராக கோவாக்சின் 78% பயன்!"பாரத் பயோடெக்"

கொரோனா நோய்க்கு எதிராக கோவிலானது 78% பயனளிப்பதாக கூறப்படுகிறது!
 
கொரோனாவுக்கு எதிராக கோவாக்சின் 78% பயன்!"பாரத் பயோடெக்"

தற்போதுஉலகமெங்கும் பொதுவாக காணப்படும் ஒரு நோய் கிருமி கொரோனா.இந்த கொரோனா நோயானது மனிதன் கண்ணுக்கே தெரியாமல் மனிதனின்  உடலினுள் புகுந்து இறுதியில் மனிதர்களின் உயிரை இழக்க செய்கின்றன. இத்தகைய திறன் கொண்ட இந்த கொரோனாக்கு எதிராக பல நாடுகளும் புதிதுபுதிதாக மருந்துகளை கண்டுபிடிக்கின்றனர். மேலும் இந்தியாவில் இதுவரை இரண்டு விதமான கொரோனாதடுப்பூசி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் அவை மத்திய அரசின் சார்பில் இந்தியாவில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

bharat biotech

இந்நிலையில் இந்தியாவானது ரஷ்யாவிடமிருந்து ஸ்புட்னிக் வி தடுப்பூசி பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் பல அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி தட்டுப்பாடுகள் சில தினங்களாக நிலவுகிறது. மேலும் தற்போது இன்றைய தினம் பாரத் பயோடெக் வருடத்தில் கோவாக்சின்  தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவை ஹைதராபாத் மற்றும் பெங்களூர் கிளைகளில் கோவாக்சின் அதிகரிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த பாரத் பயோடெக் ஆனது சில தகவல்களையும் வெளியிட்டுள்ளது.

அதன்படி எதிராக தடுப்பூசி  கொரோனாக்கு எதிராக கோவாக்சின் 78% பலன் அளித்து வருவதாக கூறியுள்ளது. மேலும் மூன்றாம் கட்ட  இடைக்கால ஆய்வில் கோவாக்சின் 78% பலன் அளிப்பது தெரியவந்துள்ளதாக கூறியுள்ளது.மேலும் இந்த தடுப்பூசியினை இந்தியாவானது இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.அந்நாடுகளில் இந்த தடுப்பூசி மருந்தானது மிகவும் பயனுள்ளதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

From around the web