15 ஆயிரத்தை தாண்டிய தமிழகம், 10ஆயிரத்தை நெருங்கும் சென்னை: இன்றைய கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த எண்ணிக்கையை சுகாதாரத்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் 759 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 15512ஆக உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது சென்னையில் இன்று மட்டும் 624 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9989ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 5 பேர் பலியாகியுள்ளதாகவும், இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் 103
 
15 ஆயிரத்தை தாண்டிய தமிழகம், 10ஆயிரத்தை நெருங்கும் சென்னை: இன்றைய கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த எண்ணிக்கையை சுகாதாரத்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் 759 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 15512ஆக உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னையில் இன்று மட்டும் 624 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9989ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 5 பேர் பலியாகியுள்ளதாகவும், இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் 103 பேர் பலியாகியுள்ளதாகவும், தமிழகத்தில் இன்று 363 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 7491உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

மேலும் இன்று தமிழ்நாட்டில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 11872 என்றும், இதனையடுத்து தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 379,811 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

From around the web