தமிழகத்தில் மேலும் பலருக்கு கொரோனா: ஓர் அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் ஏற்கனவே 234 பேர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இருந்ததாக நேற்று வரை நிலைமை இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் மேலும் 75 பேர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது இதில் 74 பேர்கள் டெல்லி மத மாநாட்டில் கலந்துகொண்டு தமிழகம் திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது இதனை அடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 309ஆக உயர்ந்துள்ளது அதுமட்டுமின்றி இந்தியாவிலேயே கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் இரண்டாவதாக தமிழகம் முன்னேறி உள்ளது
 
தமிழகத்தில் மேலும் பலருக்கு கொரோனா: ஓர் அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் ஏற்கனவே 234 பேர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இருந்ததாக நேற்று வரை நிலைமை இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் மேலும் 75 பேர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது

இதில் 74 பேர்கள் டெல்லி மத மாநாட்டில் கலந்துகொண்டு தமிழகம் திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இதனை அடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 309ஆக உயர்ந்துள்ளது அதுமட்டுமின்றி இந்தியாவிலேயே கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் இரண்டாவதாக தமிழகம் முன்னேறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web