24 மணிநேரத்தில் 74 கொரோனா வைரஸ் நோயாளிகள்: திடுக்கிடும் தகவல்

இந்தியாவில் கடந்த சில நாட்களாக மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 74 கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் இவர்கள் அனைவரும் தற்போது சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவில் ஏற்கனவே 754 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும் 21 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது இருப்பினும் ஒரே நாளில் 74 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு கடுமையாக
 
24 மணிநேரத்தில் 74 கொரோனா வைரஸ் நோயாளிகள்: திடுக்கிடும் தகவல்

இந்தியாவில் கடந்த சில நாட்களாக மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 74 கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் இவர்கள் அனைவரும் தற்போது சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் ஏற்கனவே 754 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும் 21 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இருப்பினும் ஒரே நாளில் 74 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு கடுமையாக பின்பற்றப்பட்டும் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே உள்ளது

From around the web