2016இல் 7146 வேட்புமனுக்கள்! 2021ல் 7149 வேட்புமனுக்கள்!

கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் அதிக வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன!
 
2016இல் 7146 வேட்புமனுக்கள்! 2021ல் 7149 வேட்புமனுக்கள்!

சட்டமன்ற தேர்தல் ஆண்டு தமிழகத்தில் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இதில் பல கட்சிகள் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணியில் இருந்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளன. இதில் ஆளும் கட்சியான அதிமுக கட்சி  கூட்டணி ஆக பாமக கட்சியை வைத்துள்ளது. மேலும் எதிர்கட்சியான திமுக கட்சி  கூட்டணி ஆக கம்யூனிஸ்ட் கட்சி வைத்துள்ளது.

election

 தமிழகத்தில் எந்த ஒரு கூட்டணி 234 தொகுதியிலும் தன் கட்சி வேட்பாளர்களை அறிவித்து மக்களை மிரள வைத்தது நாம் தமிழர் கட்சி. நேற்றைய தினம் வேட்புமனு தாக்கல் கடைசி தினம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் பல கட்சி வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். நேற்றைய தினம் கணக்கில் தமிழகத்தில் மொத்தமாக 7 ஆயிரத்து 149 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இது கடந்த தேர்தலை விட அதிகமாகவும் உள்ளது எனவும் தேர்தல் ஆணையம் கூறியது.

கடந்த தேர்தல் 2016 இல் நடைபெற்றது. இதில் அதிமுக கட்சி வெற்றி பெற்றது .மேலும் அத்தேர்தலில் 7146 வேட்பு மனுக்கள் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் மூன்று வேட்புமனுக்கள் அதிகமாக தாக்கல் செய்யப்பட்டு கடந்த தேர்தலைவிட இத்தேர்தலில் அதிக வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

From around the web