5 ஜி நெட்வொர்க்கால் கொரோனா பரவுகிறதா- இங்கிலாந்தில் பரபரப்பு

உலகம் முழுவது இணைய பயன்பாடு சார்ந்த விசயங்கள் அதிகம் உள்ளன. அதை மேம்படுத்தும் விதமாக இணையத்தின் வேகத்தை அதிகரிக்கும் வகையில் 2ஜி 3ஜி 4ஜி 5ஜி என நாளுக்கு நாள் இதன் வளர்ச்சி அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இங்கிலாந்தில் 5 ஜி டவர்களால் தான் கொரோனா வைரஸ் பரவுகிறது என்ற தகவல் பரவியது. இந்த தகவலை அடுத்து பல 5ஜி டவர்கள் அடித்து நொறுக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டன. இங்கிலாந்தில் லிவர்பூல், வெஸ்ட் மிட்லேண்ட் உள்ளிட்ட பகுதிகளில் அதிகம்
 

உலகம் முழுவது இணைய பயன்பாடு சார்ந்த விசயங்கள் அதிகம் உள்ளன. அதை மேம்படுத்தும் விதமாக இணையத்தின் வேகத்தை அதிகரிக்கும் வகையில் 2ஜி 3ஜி 4ஜி 5ஜி என நாளுக்கு நாள் இதன் வளர்ச்சி அதிகரித்து வருகிறது.

5 ஜி நெட்வொர்க்கால் கொரோனா பரவுகிறதா- இங்கிலாந்தில் பரபரப்பு

இந்த நிலையில் இங்கிலாந்தில் 5 ஜி டவர்களால் தான் கொரோனா வைரஸ் பரவுகிறது என்ற தகவல் பரவியது. இந்த தகவலை அடுத்து பல 5ஜி டவர்கள் அடித்து நொறுக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டன.

இங்கிலாந்தில் லிவர்பூல், வெஸ்ட் மிட்லேண்ட் உள்ளிட்ட பகுதிகளில் அதிகம் டவர்கள் சேதப்படுத்தப்பட்டதாக தெரிகிறது.

அதனால் ஓ2 என்ற நிறுவனம் தங்கள் நிறுவன ஊழியர்கள் செல்லும் வாகனங்களில் அவசரம் தாக்குதல் நடத்தாதீர் என்ற வகையில் எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவுடன் செல்ஃபோன் டவரை சம்பந்தபடுத்துவதற்கு விஞ்ஞான ரீதியாக எந்த ஆதாரமும் இல்லை என கூறப்படுகிறது.

From around the web