மேற்கு வங்கத்தில் ஆறாம் கட்ட தேர்தல் 57.3 சதவீதம் வாக்குப்பதிவு!

மேற்கு வங்கத்தில் ஆறாம் கட்ட தேர்தலில் மதியம் ஒரு மணிவரை 57.3 சதவீதம் வாக்கு பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது!
 
மேற்கு வங்கத்தில் ஆறாம் கட்ட தேர்தல் 57.3 சதவீதம் வாக்குப்பதிவு!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்து ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றது. ஆறாம் தேதி தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி கேரளா போன்ற மாநிலங்களிலும் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. மேலும் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது. மேலும் கேரளாவிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

mamata

 சட்டமன்ற தேர்தல் இம்மாநிலங்கள் மட்டுமின்றி மேற்கு வங்கம் மற்றும் அசாமிலும் நடைபெறுகிறது. மேற்குவங்கத்தில் சட்டமன்ற தேர்தல் 8 கட்டமாக நடைபெறும். இதுவரை ஐந்து கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளது குறிப்பிடதக்கது. இந்நிலையில் இன்றைய தினம் ஆறாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதுவரைவாக்காளர்கள் அதிகம் பேர் வந்து தங்களது வாக்கினை பதிவு செய்தாக கூறப்படுகிறது. அதன்படி மதியம் ஒரு மணிவரை மேற்குவங்கத்தில் 57.3 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் மேற்கு வங்கத்தில் முதல்வராக உள்ளார் மம்தா பானர்ஜி. அவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் முதல்வராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் கடந்த இரண்டு தேர்தல்களிலும் வெற்றி பெற்று 10 ஆண்டுகளாக முதல்வர் பதவியில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் தேர்தலின் போது மர்ம நபர்களால் காலில் தாக்கப்பட்டார் என்பது வேதனை அளித்தது. குரல் கொடுக்கும் விதமாக இந்தியாவில் உள்ள பல மாநிலங்களிலும் அவருக்கு ஆதரவாக பல தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.இந்நிலையில் இன்றைய தினம் மேற்கு மத்தியில் ஆறாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

From around the web