தமிழகத்தில் திடீரென உயர்ந்த கொரோனா வைரஸ் நோயாளிகள்: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 57 பேர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சற்று முன் வெளியான தகவலின் படி டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டு தமிழகம் திரும்பியவர்களில் 45 பேர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் ஐந்து பேர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததால் சற்று முன்னர் மட்டும் 50 புதிய கொரோனா வைரஸ் நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார் இதுமட்டுமின்றி டெல்லி மாநாட்டில் இருந்து
 
தமிழகத்தில் திடீரென உயர்ந்த கொரோனா வைரஸ் நோயாளிகள்: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 57 பேர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சற்று முன் வெளியான தகவலின் படி டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டு தமிழகம் திரும்பியவர்களில் 45 பேர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் ஐந்து பேர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததால் சற்று முன்னர் மட்டும் 50 புதிய கொரோனா வைரஸ் நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்

இதுமட்டுமின்றி டெல்லி மாநாட்டில் இருந்து திரும்பிவர்களால் மேலும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது

From around the web