இந்தியா வந்த 500 ஈரானியர்கள் திடீர் மாயம்: அதிர்ச்சி தகவல்

இந்தியாவிற்கு சுற்றுலாவுக்காக வந்த சுமார் 500 ஈரான் நாட்டைச் சேர்ந்தவர்கள் திடீரென மாயமாகி விட்டதாக வெளியுறவு தொடர்பு வெளியுறவுத்துறை செய்தித் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் என்பவர் கூறும்போது ’கொரானா வைரஸ் தாக்குதலுக்கு முன் ஈரானியர்கள் சிலர் இந்தியா வந்ததாகவும் ஆனால் அவர்கள் தற்போது எங்கே இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது தற்போது இரு நாடுகளுக்கிடையே விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதால்
 
இந்தியா வந்த 500 ஈரானியர்கள் திடீர் மாயம்: அதிர்ச்சி தகவல்

இந்தியாவிற்கு சுற்றுலாவுக்காக வந்த சுமார் 500 ஈரான் நாட்டைச் சேர்ந்தவர்கள் திடீரென மாயமாகி விட்டதாக வெளியுறவு தொடர்பு வெளியுறவுத்துறை செய்தித் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் என்பவர் கூறும்போது ’கொரானா வைரஸ் தாக்குதலுக்கு முன் ஈரானியர்கள் சிலர் இந்தியா வந்ததாகவும் ஆனால் அவர்கள் தற்போது எங்கே இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது

தற்போது இரு நாடுகளுக்கிடையே விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் இந்தியாவிலேயே இருக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் காணாமல் 495 ஈரானியர்கள் கண்டுபிடிக்கும் பணியில் வெளியுறவுத்துறை அமைச்சகம் தீவிரமாக இருப்பதாகவும் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்

From around the web