500 கோடி நிதியுதவி அளிக்கும் டாடா நிறுவனம்: பரபரப்பு தகவல்

கொரோனா வைரஸ் மிக தீவிரமாக உலகமெங்கும் பரவி வரும் நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசுக்கு உதவி செய்வதற்காக பலர் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் நிதி உதவி செய்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இந்தியாவின் முக்கிய தொழில் நிறுவனங்களில் ஒன்றான டாட்டா குழுமம் கொரோனா வைரஸை தடுக்கும் பணிகளுக்கு ரூபாய் 500 கோடி நிதி அளிக்க முன்வந்துள்ளது. இந்த நிதியின் மூலம் மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கும் பொது மக்களுக்கு உதவி செய்யவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை
 
500 கோடி நிதியுதவி அளிக்கும் டாடா நிறுவனம்: பரபரப்பு தகவல்

கொரோனா வைரஸ் மிக தீவிரமாக உலகமெங்கும் பரவி வரும் நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசுக்கு உதவி செய்வதற்காக பலர் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் நிதி உதவி செய்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்தியாவின் முக்கிய தொழில் நிறுவனங்களில் ஒன்றான டாட்டா குழுமம் கொரோனா வைரஸை தடுக்கும் பணிகளுக்கு ரூபாய் 500 கோடி நிதி அளிக்க முன்வந்துள்ளது.

இந்த நிதியின் மூலம் மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கும் பொது மக்களுக்கு உதவி செய்யவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் பயன்படுத்தப்படும் என்றும் டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது

From around the web