500க்கு இன்னும் ஆறு தேவை; அதிகரிக்கும் ஆறு ஓடும் மாவட்டம்!மக்கள் பீதி!

நெல்லையில் இன்று ஒரே நாளில் 494 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது!
 
500க்கு இன்னும் ஆறு தேவை; அதிகரிக்கும் ஆறு ஓடும் மாவட்டம்!மக்கள் பீதி!

தமிழகத்தில் என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் என்று சொல்லும் அளவிற்கு வளங்கள் மிகுதியாக காணப்படும். மேலும் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு சிறப்பினை பெற்று உள்ளன. மேலும் ஒவ்வொரு மாவட்டமும் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட தொழிலை மையமாகவும் குறிப்பிட்ட உணவு பொருட்களுக்கு சிறப்பு பெற்றதாகவும் காணப்படும்.அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் அல்வாவுக்கு பேர் போன ஊராக காணப்படுகிறது திருநெல்வேலி மாவட்டம். மேலும் இது வீரத்திற்கும் சிறந்த மாவட்டமாகவும் காணப்படுகிறது .

tirunelveli

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த திருநெல்வேலி மாவட்டத்தில் தோன்றும் தாமிரபரணி ஆறு ஆனது அதன் அண்டை மாவட்டமான தூத்துக்குடிக்கும் குடிநீர் வாழ்வாதாரமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.  இத்தகைய சிறப்பினை பெற்றுள்ள திருநெல்வேலி மாவட்டம் ஆனது தற்போது ஆட்கொல்லி நோயைக்கு கொரோனா அடிமையாக்க பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி கொரோனா நோயானது சில தினங்களாக தமிழகத்தில் இரண்டாவது அலையாக எழுந்து மக்களுக்கு பல்வேறு இன்னல்களை கொடுத்துள்ளது. மேலும் தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் நாளுக்கு நாள் இந்நோயின் தாக்கம் ஆயிரக்கணக்கில் அதிகரித்து வருவது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

மேலும் செங்கல்பட்டு கோவையிலும் இந்நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்த ஆட்கொல்லி நோய் நெல்லையிலும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நெல்லையில் இன்று ஒரே நாளில் 494 பேருக்கு கொரோனா இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் மாநகர் பகுதிகளில் 260 பேருக்கும், புறநகர் பகுதிகளில் 234 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. நெல்லையில் இதுவரை 20 ஆயிரத்து 283 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும் கூறப்படுகிறது. மேலும் இதுவரை நெல்லையில் 227 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

From around the web