பாஜகவின் வருமானம் 50%  உயர்வு!! உங்களின் வருவாய்?

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக உள்ள ராகுல்காந்தி மக்களிடையே கேள்வி ஒன்றை வைத்துள்ளார்.
 
bjp

தற்போது நம் தமிழ் இந்தியாவில் ஆளும் கட்சியாக காணப்படுகிறது பாஜக. மேலும் தற்போது  பாஜகவின் வளர்ச்சியானது இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்று கூறலாம். மேலும் தமிழகத்திலும் கூட 20 வருடங்களுக்கு பின் மீண்டும் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் பாஜகவின் வளர்ச்சி உயர்ந்துகொண்டே வருகிறது என்றே கூறலாம். மேலும் நம் இந்தியாவில் பாரத பிரதமராக உள்ளார் நரேந்திர மோடி.ragul gandhi

இந்நிலையில் பாஜக விற்கு போட்டியாக காணப்படுகிற ஒரு கட்சி என்றால் அனைவரும் கூறுவது காங்கிரஸ் கட்சிதான். மேலும் முன்னொரு காலத்தில் காங்கிரஸ் கட்சியானது இந்தியாவில் கொடிகட்டி பறந்தது என்றே கூறலாம். நாளுக்கு நாள் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியானது குறைந்துகொண்டே காணப்படுகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் முன்னாள் தலைவராக இருந்தார் ராகுல்காந்தி. மேலும் மூத்த தலைவராகவும் காணப்படுகிற நிலையில் தற்போது அவர் சில குறிப்புகளை கூறுவதோடு மட்டுமின்றி மக்களிடையே கேள்வி ஒன்றை கூறியுள்ளார் .அதன்படி பாஜகவின் வருமானம் 50 சதவீதம் உயர்ந்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் பாஜகவின் வருவாய்  வசூல் 50 சதவீதம் உயர்ந்துள்ளது என ராகுல் காந்தி கூறியுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் பாஜகவின் வாழ்ந்தாலும் மக்களாகிய உங்களின் வருவாய் உயர்ந்துள்ளதா? என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

From around the web