50க்கும் மேற்பட்ட உயிரினங்களை ஒரே நாளில் கொன்ற கொடூரன் – சேலம் பயங்கரம்

மனிதன் மிருகமாகி பல வருடங்கள் ஆகி விட்டது. மனிதர்களின் நண்பனாக பல விதங்களில் செயல்படுவது நாய் போன்ற உயிரினம். மனிதன் மட்டும்தான் வாழ வேண்டும் இப்பூமியில் மற்ற உயிரினங்கள் வாழக்கூடாது என நினைக்கும் கொடூர மனிதர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். தெருநாய்களுக்கு கருத்தடை மட்டும்தான் செய்ய வேண்டும் அவற்றை கொல்லக்கூடாது என்று கோர்ட் உத்தரவு உள்ளதால் எந்த ஒரு நகராட்சியிலும், ஊராட்சியிலும் அவற்றை யாரும் கொல்வதில்லை. இருந்தாலும் சிலர் விலங்குகளை பிடிக்கவில்லை என கொன்று விடுகின்றனர். சில வருடங்களுக்கு
 

மனிதன் மிருகமாகி பல வருடங்கள் ஆகி விட்டது. மனிதர்களின் நண்பனாக பல விதங்களில் செயல்படுவது நாய் போன்ற உயிரினம். மனிதன் மட்டும்தான் வாழ வேண்டும் இப்பூமியில் மற்ற உயிரினங்கள் வாழக்கூடாது என நினைக்கும் கொடூர மனிதர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

50க்கும் மேற்பட்ட உயிரினங்களை ஒரே நாளில் கொன்ற கொடூரன் – சேலம் பயங்கரம்

தெருநாய்களுக்கு கருத்தடை மட்டும்தான் செய்ய வேண்டும் அவற்றை கொல்லக்கூடாது என்று கோர்ட் உத்தரவு உள்ளதால் எந்த ஒரு நகராட்சியிலும், ஊராட்சியிலும் அவற்றை யாரும் கொல்வதில்லை.

இருந்தாலும் சிலர் விலங்குகளை பிடிக்கவில்லை என கொன்று விடுகின்றனர். சில வருடங்களுக்கு முன் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் நகராட்சியில் மொத்தமாக நாய்களை கொன்று புதைத்தது ப்ளூ கிராஸ் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது.

இது போல கொடூரங்கள் அவ்வப்போது அரங்கேறி வருகிறது. நேற்று சேலம் மாவட்டம் சிங்கிபுரம் என்ற ஊரில் தனக்கு பிடிக்கவில்லை என்பதற்காக நாய், கோழி, குருவி,பன்றி என 50க்கும் மேற்பட்ட விலங்குகள் பறவைகளை குமார் என்ற வாலிபன் கோழிக்கறியில் விஷம் வைத்து கொன்றுள்ளான்.

இது போல மனிதம் மரித்த மனிதர்கள் இருக்கும் வரை நாட்டில் எப்படி மழை பெய்யும்.

From around the web