பொங்கல் நெரிசலை தவிர்க்க சென்னையில் 5 தற்காலிக பேருந்து நிலையங்கள்;

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் தங்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள் என்பதால் அனைவரும் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிவதால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் வகையில் கோயம்பேடு தவிர மேலும் ஐந்து தற்காலிக பேருந்து நிலையங்களை தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. எந்தெந்த பேருந்து நிலையங்களில் என்னென்ன பேருந்துகள் நிற்கும் என்பது குறித்த தகவல் இதோ: மாதவரம்: ஆந்திர வழியாக செல்லும் பேருந்துகள் கே.கே.நகர்: ஈசிஆர் வழியே புதுவை கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள்
 


பொங்கல் நெரிசலை தவிர்க்க சென்னையில் 5 தற்காலிக பேருந்து நிலையங்கள்;

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் தங்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள் என்பதால் அனைவரும் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிவதால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் வகையில் கோயம்பேடு தவிர மேலும் ஐந்து தற்காலிக பேருந்து நிலையங்களை தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. எந்தெந்த பேருந்து நிலையங்களில் என்னென்ன பேருந்துகள் நிற்கும் என்பது குறித்த தகவல் இதோ:

  1. மாதவரம்: ஆந்திர வழியாக செல்லும் பேருந்துகள்
  2. கே.கே.நகர்: ஈசிஆர் வழியே புதுவை கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள்
  3. தாம்பரம் சானிடோரியம்: கும்பகோணம், தஞ்சை செல்லும் பேருந்துகள்
  4. தாம்பரம்: திண்டிவனம், திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள்

பூந்தமல்லி: வேலூர், காஞ்சிபுரம், ஓசூர் செல்லும் பேருந்துகள்

கோயம்பேடு: மதுரை நெல்லை, தூத்துகுடி, குமரி, மயிலாடுதுரை, வேளாங்கண்ணி,, விருதுநகர், திருப்பூர், கோவை, பெங்களூரு, எர்ணாகுளம்

பொங்கல் நெரிசலை தவிர்க்க சென்னையில் 5 தற்காலிக பேருந்து நிலையங்கள்;


From around the web