எண்ணெய் வியாபாரி கொலை வழக்கு 5 பேருக்கு ஆயுள் தண்டனை!

கடந்தாண்டு எண்ணெய் வியாபாரியை கொலை செய்ததற்காக தற்போது கொலை செய்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது நீதிமன்றம்!
 
எண்ணெய் வியாபாரி கொலை வழக்கு 5 பேருக்கு ஆயுள் தண்டனை!

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் என்பதற்கேற்ப தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கனிம வளங்கள் வன வளங்கள் நீர்வளம் போன்ற பல வளங்களும் நிறைந்து காணப்படுகின்றன. ஒவ்வொரு மாவட்டங்களிலும் வளங்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.மேலும் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டமும்  ஒவ்வொரு சிறப்பு பகுதிகளையும் ஒவ்வொரு உணவுப் பொருட்களையும் தனித்துவமாக கொண்டுள்ளது மிகுந்த பெருமை அளிக்கிறது. மேலும் தமிழகத்தின் வாழ்வாதாரப் பூமியாக தமிழகத்தின் தலைநகரம் சென்னை உள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

lockup

மேலும் தமிழகத்தில் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படுவது தஞ்சை மாநகரம். மேலும் இங்கே தான் தமிழகத்தில் அதிகமாக நெல் பயிரிடப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும் தஞ்சை மக்கள் காவிரி நீரையே குடிநீர் வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். இங்கு சோழ மன்னர்களால் பல்வேறு கோவில்களும் கல்லணைகளும் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தஞ்சை, கடந்த ஆண்டு எண்ணெய் வியாபாரி ஒருவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுவது.

சம்பவம் தஞ்சை மாவட்டத்திலுள்ள கும்பகோணத்தில் நடந்தது. மேலும் கும்பகோணம்  பில்டர் காபி சிறப்பு பகுதியாக காணப்படுகிறது. இந்த கும்பகோணத்தில் கடந்தாண்டு எண்ணெய் வியாபாரி ராமநாதன் நகை பணத்திற்காக கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. விசாரித்த நீதிபதிகள் கடந்த ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து உள்ளது. மேலும் அவர்கள் நகை பணத்திற்காக ராமநாதன் கொல்லப்பட்ட வழக்கில் ஹரிஹரன் ரஞ்சன் உள்ளிட்ட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

From around the web