90 நாளைக்குள் 5 கோடி தடுப்பூசிகள் அதுவும் "உலக அளவில்"! தவிர்க்கப்படுமா தடுப்பூசி தட்டுப்பாடு?

90 நாளைக்குள் 5 கோடி தடுப்பூசிகளை வழங்கிட வேண்டுமென்று ஒப்பந்தப்புள்ளிகள் தெரிவிக்கப்பட்டுள்ளது!
 
90 நாளைக்குள் 5 கோடி தடுப்பூசிகள் அதுவும் "உலக அளவில்"! தவிர்க்கப்படுமா தடுப்பூசி தட்டுப்பாடு?

தற்போது தமிழகத்தில் திமுக ஆட்சியில் நடைபெறுகிறது. இதனால் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தமிழகத்தில் புதிய முதல்வராக உள்ளார். மேலும் அவரே முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்றுள்ளார். அவரின் தலைமையிலான ஆட்சி தமிழக மக்களுக்கு பல்வேறு நிவாரண நிதிகள் மற்றும் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்படுகின்ற ஆட்சியாக காணப்படுகிறது. இதனால் தமிழகத்தில் மக்கள் ஓரளவு மகிழ்ச்சியுடன் உள்ளனர். மேலும் பலரும் இவரது ஆட்சியை விமர்சித்து வருகின்றனர்.corona

மத்திய அரசிடமிருந்து தடுப்பூசிகள் பெறுவது மிகவும் குறைவாகவே மத்தியஅரசு வழங்குவதால் நோயாளிகளுக்கு தடுப்பூசி பற்றாக்குறை நிலவுகிறது. அதனை தடுக்க உலக அளவில் தடுப்பூசி இறக்குமதி செய்ய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் இது குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி தமிழகத்தில் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கிட ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம்.

இதனையடுத்து உலகளாவிய ஒப்பந்தம் மூலம் 5 கோடி தடுப்பூசிகளை வாங்குகிறது நம் தமிழக அரசு. மேலும் இவை 90 நாட்களுக்குள் 5 கோடி தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்பது அந்த ஒப்பந்தப்புள்ளிகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசியினை ஜூன் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தமிழக மருத்துவப் பணிகள் கழகம் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் தமிழக மக்களுக்கு தடுப்பூசி பற்றாக்குறை நிகழாது என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web