இந்தியாவில் தொடரும் சோகம்! ஒரே நாளில் 478 பேர் பலி! மக்கள் அனைவரும் மிகவும் கவலை!

கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 478 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது!
 
இந்தியாவில் தொடரும் சோகம்! ஒரே நாளில் 478 பேர் பலி! மக்கள் அனைவரும் மிகவும் கவலை!

மக்கள் மத்தியில் தற்போது ஆட்கொல்லி நோய் என்றால் உடலின் முதலில் நினைவுக்கு வருவது கொரோனா தான். இந்த கொரோனாவானது முதலில் சீன நாட்டில் உருவானதாக தகவல் வெளிவந்து, பின்னர் அங்கிருந்து உலக நாடுகள் அனைத்திற்கும் கொரோனா பாதிப்பானது பரவ தொடங்கியது.மேலும் இந்தியாவில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் இந்த நோயானது பரவ தொடங்கியது.இதனால் இந்திய அரசு கடந்த ஆண்டு தொடக்கத்திலேயே முழு ஊரடங்கு திட்டத்தை அமல்படுத்தியது.

corona

மேலும் கடந்த சில நாட்களாக கொரோனா தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அதிகமாக பரவுகிறது. இதனால் இந்தியாவில் தொடர்ந்து சோகம் ஏற்படுகிறது. மேலும் இந்திய மக்கள் அனைவரும் மிகவும் கவலையில் உள்ளனர். மேலும் தற்போது சோகமான ஒரு செய்தியை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த ஆட்கொல்லி நோயான கொரோனா இந்தியாவில் ஒரே நாளில் 478 பேர் பலியானதாக தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் ஒரே நாளில் இந்நோயில் இருந்து 52 ஆயிரத்து 847 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாகவும் சுகாதாரத்துறை தகவல். மேலும் தற்போது 7.41 லட்சம் பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.மேலும் தமிழ்நாட்டில் நாளைய தினம் தேர்தல் நடைபெறவுள்ளதால் கொரோனா பாதிப்பானது அதிகரித்துள்ளது மக்களுக்கு மிகவும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

From around the web