44 லட்சம் கொரோனா  தடுப்பூசிகள் வீணாகின!"தமிழகத்தில் 5 லட்சம் தடுப்பூசிகள் வீணாகின"

நாடு முழுவதும் ஏப்ரல் 11ஆம் தேதி வரை 44 லட்சம்  கொரோனா தடுப்பூசிகள் வீணாகிவிட்டதாக ஆர்டிஐ மூலம் அம்பலம்!
 
44 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வீணாகின!"தமிழகத்தில் 5 லட்சம் தடுப்பூசிகள் வீணாகின"

கண்ணுக்கே தெரியாமல் மனிதனுக்கு தொந்தரவு கொடுக்கும் ஆட்கொல்லி நோயான கொரோனாக்கு எதிராக பல நாடுகளும் தடுப்பூசி மருந்துகளை கண்டுபிடிக்கின்றன. மேலும் கண்டுபிடித்த மருந்துகளை பல நாடுகளும் மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து உதவி செய்கின்றன.  இந்தியாவில் இரண்டு விதமான கொரோனா தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ளன. மேலும் மூன்றாவது தடுப்பூசி ரஷ்ய நாட்டில் இருந்து பெறப்பட்டதாக கூறபடுகிறது. மேலும் ரஷ்யாவிடம் இருந்து பெறப்பட்ட அந்த தடுப்பூசி இருக்கு ஸ்புட்னிக் வி என்று பெயர் என்றும் கூறப்படுகிறது.

covid 19

மேலும் ரஷ்யா ,இந்தியா மட்டுமின்றி பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்துள்ளது.  மத்திய அரசின் சார்பில் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களின் அரசு மருத்துவமனைகளுக்கு தடுப்பூசிகள் கொடுக்கப்பட்டு தினந்தோறும் கொரோனா தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இந்நிலையில் இந்த கொரோனா தடுப்பூசிகள்  குறித்தான தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் லட்சக்கணக்கில் கொரோனா தடுப்பூசிகள் வீணாகி உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி இந்தியாவில் நாடு முழுவதும் 44 லட்சம் கொரோனா தடுப்பூசிகள்  வீணாகி உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் நாடு முழுவதும் ஏப்ரல் 11ஆம் தேதி வரை 44 லட்சம் கொரோனா தடுப்பூசிகள்  டோஸ்கள் வீணாக்க பட்டதாக ஆர்டிஐ மூலம் மாக அம்பலமாகியுள்ளது.மேலும் கொரோனா தடுப்பூசிகள்  மருந்துகளை பல்வேறு மாநிலங்கள்யது தகவல் அறியும்  உரிமை சட்டத்தில் தெரியவந்தது. தமிழகத்தில் 5 லட்சம் தடுப்பூசிகள் வீணாகி உள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் அம்பலமாகியுள்ளது. தடுப்பூசிகள் பற்றாக்குறை இருக்கும் சமயத்திலும் இது போன்ற சம்பவங்கள் மக்களுக்கு வேதனை அளிக்கிறது.

From around the web