நாளை முதல் சென்னையில் கூடுதலாக 400 அரசு பேருந்துகள்!சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம்!

பேருந்துகளில் நின்றபடி பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் நாளை முதல் சென்னையில் 400 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளதாக தகவல்!
 
நாளை முதல் சென்னையில் கூடுதலாக 400 அரசு பேருந்துகள்!சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்பே நடைபெற்றுள்ளது. சட்டமன்ற தேர்தல் பல கூட்டணி கட்சிகள் பலரும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து இருந்தனர் அவர்களும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நடைபெற்றது,இந்நிலையில் தமிழக அரசானது நேற்றைய தினம் பல்வேறு விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் தளர்களுடன் கூடிய ஊரடங்கும் அறிவித்திருந்தது. அதன்படி ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை சில கட்டுப்பாடுகள் மட்டும் தடைகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

bus

அதன்படி தமிழகத்தில் நாளை முதல் எந்த ஒரு மத சடங்குகளும் ஊர் திருவிழாவில் தேரோட்டம் நடைபெறாது என்றும் தமிழக அரசின் சார்பில் தகவல் வெளியானது. மேலும் திருமண விழாக்களில் 100 பேருக்கு மேல் அனுமதி இல்லை எனவும் தமிழகத்தின் சார்பில் தகவல் வெளியானது. மேலும் இறுதி ஊர்வலம் நிகழ்ச்சியில் 50 பேருக்கு மேல் அனுமதி இல்லை எனவும் தமிழக அரசு சார்பில்  தகவல் வெளியானது. மேலும் தியேட்டர்களில் 50% இருக்கை உடன் அமரவும் அனுமதி அளித்துள்ளது.

மேலும் பேருந்துகளில் நின்றபடி பயணம் செய்ய தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதனை தொடர்ந்து தற்போது சென்னை மாநகராட்சி ஆனது தற்போது தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னையில் நாளை முதல் 400 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளதாக  தகவல் வெளியானது. மேலும் பேருந்துகளில் நின்றபடி பயணிக்க தடை விதிக்கப்பட்டதால் நாளை முதல் சென்னையில் கூடுதலாக 400 அரசு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பயணிகள் நின்று கூடுதலாகவும் மாநகர பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக  சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

From around the web