4 லட்சம் மதிப்புள்ள ரேஷன் பொருட்கள் பறிமுதல்!உணவு கடத்தல் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படை!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு வீடு கிடங்கில் பதிவு வைத்திருந்த 4 லட்சம் மதிப்புள்ள ரேஷன் பொருட்களை காவல்துறையினர் கைப்பற்றி உணவு கடத்தல் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர்!
 
4 லட்சம் மதிப்புள்ள ரேஷன் பொருட்கள் பறிமுதல்!உணவு கடத்தல் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படை!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல்  சில தினங்களுக்கு முன்பாக நடைபெற்றது. தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு சில தினங்களுக்கு முன்பாக நடைபெற்றது. மேலும் வாக்காளர் அனைவரும் வரிசையில் நின்று ஜனநாயக கடமையாற்றியனர். மேலும் அவர்கள் சமூக இடைவெளி விடும் ஜனநாயக கடமையாற்றினர். வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களிக்கலாம் என்று அறிவித்திருந்த நிலையில் வாக்காளர் அனைவரும் ஜனநாயகக் கடமையாற்றினர்.

lockup

இந்நிலையில் தமிழகத்தில் எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்ற நிலைமை பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது, மக்களுக்கு மிகவும் வேதனையும் அளிக்கிறது. தற்போது ரேஷன் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் 4 லட்சம் மதிப்பில் உள்ள ரேஷன் பொருட்கள் நாகூர் மைதீன் என்பவர் கிடங்கில் பதிப்பு வைத்திருந்தார்.

அறிந்த காவல்துறையினர் அதிகாரிகளுடன் சென்று 4 லட்சம் மதிப்பிலான எண்ணெய், சீனி போன்றவற்றை பறிமுதல் செய்து அதனை உணவு கடத்தல் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர். அதன் பின்னர் நாகூர் மைதீனை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் வாழும் மக்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் அவரிடம் தீவிர விசாரணையும் நடைபெற்று அவர் தற்போது கைது செய்யப்பட்டார்.

From around the web