ஐதராபாத் விமான நிலையத்தில் 4 கிலோ தங்கம் பறிமுதல்: நால்வர் கைது

தங்கத்தின் விலை அதிகரித்து கொண்டே வரும் நிலையில் வெளிநாட்டில் இருந்து தங்கத்தை கடத்தி வரும் சம்பவங்களும் அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில் ஹைதராபாத் விமான நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து வந்து இறங்கிய பயணிகள் நால்வரிடம் 4 கிலோ தங்கம் நேற்று அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டது இவற்றின் மதிப்பு ரூபாய் 1.66 கோடி என்று கூறப்படுகிறது விமான நிலைய அதிகாரிகள் இது குறித்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர் நால்வரையும் கைது செய்த போலீசார் அவர்கள் எந்த நாட்டில்
 
ஐதராபாத் விமான நிலையத்தில் 4 கிலோ தங்கம் பறிமுதல்: நால்வர் கைது

தங்கத்தின் விலை அதிகரித்து கொண்டே வரும் நிலையில் வெளிநாட்டில் இருந்து தங்கத்தை கடத்தி வரும் சம்பவங்களும் அதிகரித்து கொண்டே வருகிறது.

அந்த வகையில் ஹைதராபாத் விமான நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து வந்து இறங்கிய பயணிகள் நால்வரிடம் 4 கிலோ தங்கம் நேற்று அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டது இவற்றின் மதிப்பு ரூபாய் 1.66 கோடி என்று கூறப்படுகிறது

விமான நிலைய அதிகாரிகள் இது குறித்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர் நால்வரையும் கைது செய்த போலீசார் அவர்கள் எந்த நாட்டில் இருந்து வந்தார்கள்? எதற்காக தங்கம் கடத்தினார்கள்? யாரிடம் தங்கத்தைக் கொண்டு போய் சேர்க்க உள்ளார்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

ஒரேநாளில் ஐதராபாத்தில் நான்கு கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

From around the web